கேட்ட வரம் அள்ளித்தரும் மருதமலை …

மருதமலை… கோவை நகரின் மேற்க்கே அமைந்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையின் சுகமான குளிா் தென்றலும், கோடையின் கடுமை இல்லாமல் சுட்டெரிக்காத சூரியனின்…