மருத்துவ ஆலோசனை
+++++++++++++++++++++++++++++++++++++
மருத்துவ ஆலோசனை பகுதியில் ஐடி துறையில் பணிபுரிவோருக்கு ஏற்படும் கழுத்து வலி,மற்றும் முதியோருக்கு உண்டாகும் மூட்டு வலிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் கோவை சரவணம்பட்டி உள்ள டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனை எலும்பியல் நிபுணர் டாக்டர் .சத்தியமூர்த்தி MBBS., DNB(Ortho)
தொடர்புக்கு: 0422 4953222, 70946 14000, 70946 13000