பிரேக் பிடிக்காத பஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்து
பிரேக் பிடிக்காத பஸ் டீக்கடைக்குள் புகுந்து விபத்து
கோவை,கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதியாகும்.கோவையில் இருந்து புறப்படும்…
வ.உ.சி. சிறுவர் பூங்கா கட்டணம் உயர்வு
கோவை, கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி…
ஜி .கே.வாசன் பிறந்தநாள் விழா
கோவை, ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது . அதன் ஒரு பகுதியாக…
வீடு கட்டி தருவதாக மோசடியில் ஈடுபட்டவர் கைது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த ஆஷா என்பவர் சமூக வலைதளத்தில் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35)…
கோவையில் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா்
கோவை, கோவையில் புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸாா் ஈடுபடுத்த பட உள்ளனர் என கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்…
வீடு கட்டித்தருவதாக மோசடி: தம்பதி மீது குண்டர் சட்டம்
கோவை , கட்டுமான நிறுவனம் நடத்தி வீடு கட்டித் தருவதாக, மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட தம்பதி மீது குண்டர் சட்டம்…
கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் மேலும் இருவா் கைது
கோவை, கோவையில் கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக மேலும் இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதன்கிழமை…
கோவைக்குள் நுழைந்தது சீன கொரோனா
கோவை, சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு…
கோவையில் தயார் நிலையில் 6 ஆயிரம் கொரோனா படுக்கைகள் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க மருத்துவமனைகளில், 6,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனா உள்ளிட்ட நாடுகளில்…