கோவை,

சென்னையில் கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ‘ஜோஷிகா கோல்டு’ நிறுவனம் தனது புதிய கிளைகளை கோவை தொண்டாமுத்தூர் மற்றும் பூலுவப்பட்டியில்  கோலாகலமாகத் தொடங்கப்பட்டன.

“கேஷ் பார் கோல்டு” திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை விற்று, சந்தை விலைக்கு ஏற்ப உடனே ரொக்கப்பணம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு விற்பனை செய்து தரும் பிரத்யேக சேவையையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

இந்த திறப்பு விழாவில், ஜோதிடத் துறையின் உலகநாயகன் பட்டம் பெற்ற ஊடகப் புகழ் யதார்த்த ஜோதிடர் திரு. ஷெல்வீ. கே. தாமோதர் குத்து விளக்கேற்றி புதிய கிளைகளைத் துவக்கி வைத்தார்.

இந்தத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும், சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் தேவஸ்தான அறங்காவலரும், JJT Groups நிறுவனங்களின் மேலாண் இயக்குநருமான திரு. எஸ். சர்வேஸ்வரன் அவர்கள் அன்போடு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் 

திரு. ராஜேஷ்குமார் அறங்காவலர் அருள்மிகு சிரஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சொர்ணாலயா ஜீவல்ஸ் திருக்குமார் 

JJT Groups உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

நிறுவனம் :- பூலுவப்பட்டி கிளை நெ.11, சந்தை வணிக வளாகத்திலும் செல்: 63849 22666, தொண்டாமுத்தூர் கிளை 

நெ. 5/3-7, 17வது தெரு, தனுஷ்கோடி கிருஷ்ணசாமி நகர், தொண்டாமுத்தூர் ரோடு, செல்: 63845 22666 

என்ற முகவரியிலும் செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *