மருத்துவ ஆலோசனை
+++++++++++++++++++++++++++++++++++++
மருத்துவ ஆலோசனை பகுதியில் ரத்த சோகை வந்தால் என்ன செய்யவேண்டும் ? என விளக்கம் அளிக்கிறார் கோவை சரவணம்பட்டி உள்ள டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனை பொது மருத்துவர் டாக்டர் வேதசங்கரி MBBS, DNB
தொடர்புக்கு: 0422 4953222, 70946 14000, 70946 13000