மை கோவை
கோவையின் பிரதிபலிப்பு…

அனைவருக்கும் வணக்கம்…
my kovai.in இணையதளம் இன்று முதல் தனது பணியை களத்தில் துவக்குகிறது. நமது இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் அந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாங்களும் உங்களுடன் இணைகிறோம் …

செய்திகள், தகவல்கள் என அனைத்து விதமான விஷயங்களையும் உடனுக்குடன் பதிவிடுகிறோம்…

இணையதளம் ,மொபைல் ஆப், யூடியூப் , பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களிலும் டெலிகிராம், வாட்ஸ் அப் ஆகிய தளங்களிலும் மை கோவை செய்திகள் தகவல்கள் பதிவிடப்படும்…

டெய்லி நியூஸ் டெய்லி மார்க்கெட் ஹெல்த் பியூட்டி ஸ்போர்ட்ஸ் எஜுகேஷன் ஃபுட் என கோவையில் உங்களுக்கு தெரிந்த தெரியாத விஷயங்கள் அனைத்தையும் இந்த தளம் மூலம் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்…

அதேபோல உங்களுக்கு தெரிந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் செய்திக்கு என்ற இணைப்பை தொட்டு அதன் மூலம் கிடைக்கும் whatsapp இணைப்பு எண்ணிற்கு உங்கள் தகவல்களை செய்திகளை அனுப்பி வையுங்கள்…

எப்போதும் mykovai.in உடன் இணைந்திருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *