அத்வைத் தாட் அகாடமி  மாணவர் ரோஜர் சைமனுக்கு பாராட்டு

தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டு கழகம் சென்னை சார்பாக நடத்தப்பட்ட மாவட்ட போட்டியில் ஒற்றைக்கம்பு இரட்டை கம்பு, வேல் கம்பு, வாள் வீச்சு போன்ற பிரிவுகள் நடத்தப்பட்டது. இதில் அத்வைத் தாட் அகாடமியை  மாணவர் ரோஜர் சைமன் ஒற்றைக்கம்பு 10 வயது மாணவர்கள் பிரிவில் தங்க பதக்கம் வென்றார்.  உடன் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகத்தின் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் ஆசான் கருணாகரன் , துணைத் தலைவரும் அத்வைத் தாட் அக்காடமி பள்ளி சிலம்ப ஆசிரியை நாகமணி ஆகியோர் உள்ளனர்.