கள்ளக்காதல் விவகாரம்:
கணவனை தாக்கிய மனைவியின் உறவினர்கள் மீது வழக்கு
கள்ளக்காதல் விவகாரம்:
கணவனை தாக்கிய மனைவியின் உறவினர்கள் மீது வழக்கு
கோவை செல்வபுரம் அடுத்த முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் முஹம்மது முஹ்யித்தீன் என்பவரின் மகன் லத்தீப்(42). இவர் பெரிய கடை வீதி…
தனியார் நகர பேருந்தில் மாணவரிடம் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து இணை ஆணையரிடம் புகார்
கோவை ஹோப்காலேஜ் அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் வசிப்பவர் பாலாஜி. இவர் காளப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் பார்மஸி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.…
குடும்ப தகராறு: போலீஸ்காரர் கண்ணெதிரே அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி கைது
கோவை சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை மார்க்கெட் ரோடு கஸ்தூரி நகர் பகுதியில் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் (59 ).இவர்…
வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
கோவை வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து…
வழிப்பறியில் ஈடுபட்ட வங்கி மேனேஜர்
கோவை சின்னியம்பாளையம் அடுத்துள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவர் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கிரியில் டீ மாஸ்டராக…
தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை : மேயர் தகவல்
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில்…
கோவை மாவட்டத்தில் 1564 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
போலீஸ் எஸ்.பி .தகவல்
கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று…
ஈட்டிங் டிஸ் ஆர்டர் என்றால் என்ன?
மன ஆரோக்கியம் பகுதியில் ஈட்டிங் டிஸ் ஆர்டர் என்றால் என்ன? என்பது குறித்த மன ரீதியான ஆலோசனை குறித்து ஆலோசனைகளை தருகிறார்,…
மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி
கோவை மாணவர்கள் அசத்தல்
சென்னையில் டால்பின் சிலம்பாட்டம் அகாடமி சார்பில் மாநிலப் போட்டி நடைபெற்றது.இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து…
கருத்தரிக்கும் பிரச்னையை உருவாக்கும் தைராய்டு
மருத்துவ ஆலோசனை பகுதியில் கருத்தரிக்கும் பிரச்னையை உருவாக்கும் தைராய்டு குறித்து விளக்கம் அளிக்கிறார் கோவை சரவணம்பட்டி உள்ள டாக்டர் முத்தூஸ் பல்துறை…