ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலக சமாதான விருது
கோவை ,கோவை ஒண்டிபுதூர் அருகே காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவில் உள்ளது. இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளார்.…
கோவையில் 1,400 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த திட்டம்
கோவை,தமிழகத்தில் முதல் முறையாக இன்டெலி ஜென்ட் டிராபிக் மேனே ஜ்மென்ட் சிஸ்டம் என்ற புதிய திட்டம் கோவையில் செயல்ப டுத்தப்பட உள்ளது.…
கே.எஸ்.அழகிரி கோவை நிகழ்ச்சிகள் திடீர் ரத்து
கோவை:தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பச்சைமுத்து மகன் திருமண விழா இன்று கோவையில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்…
ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளையின் 3ஆம் ஆண்டு விழா
கோவை, ஸ்ரீ வித்யா பீடம் அறக்கட்டளை 3 ஆம் ஆண்டு விழா கணபதி மெக்காரியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைப்பின்…
தமிழ்நாடு ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியர் சங்க கருத்தரங்கம்
கோவை, தமிழ்நாடு கட்டமைப்பு பொறியாளர் சங்க கோவை மையம் சார்பில், கோ இண்டியா வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. கோவை மைய தலைவர்…
முதல்வர் சென்ற சாலையில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்.ஐ., கைது
கோவை, தமிழக முதல்வர் சென்ற சாலையில் மிடுக்காக போலீஸ் உடை அணிந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி சப் இன்ஸ்பெக்டர் கைது…
பேத்தியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட போவதாக மிரட்டிய பாட்டி
கோவை, கோவை பீளமேடு அடுத்த காந்தி மாநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சேர்ந்தவர் 20 வயது இளம் பெண் தனியார் கல்லூரியில்…