இந்தியாவின் ஒற்றுமையை
வலுப்படுத்தும் யாத்திரை…
++++++++++++++++++++++++++++++++++++++++++
mykovai சிறப்பு நேர்காணல் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஜி.வி.நவீன் குமார் பங்கேற்று தற்போது நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தல் என பலவேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்…
வீடியோ நேர்காணல்…