காக்க … காக்க… இதயம் காக்க…
++++++++++++++++++++++++++++
செப்டம்பர் 29 ஆம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருதயவியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுசீந்த் கண்ணா சிறப்பு பேட்டியளித்தார். இருதய நோய் எதனால் வருகிறது? இருதய நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ?என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
மேலும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் நடைபெறும் சிறப்பு இருதய முகாம் குறித்தும் விளக்கமளித்தார்….
மேலும் விபரங்களுக்கு
டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்,
தொடர்புக்கு: 0422 4953222, 70946 14000, 70946 13000