7 pm மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தும் NEEDS திட்டத்தின் பயன் என்ன
+++++++++++++++++++++++++++++++
ஆலோசனைகள் பகுதியில் மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தும் NEEDS திட்டத்தின் பயன் என்ன குறித்து விளக்கம் அளிக்கிறார் ஓய்வு பெற்ற முன்னோடி வங்கி மேலாளர் (LEAD BANK ) ஜே.வணங்காமுடி ,J.V.ASSOCIATES, கோவை. செல்:94433 64184
8 pm
வாஸ்து பார்த்து முறைப்படி வீடு கட்டுவது எப்படி
+++++++++++++++++++++++++++++++++++
பில்டர்ஸ் பகுதியில் வாஸ்து பார்த்து முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார்
Er.G.கணேஷ் M.E.,(structural) ,Structural consultant, ஆர்.ஜி.அஸோஸியேட்ஸ் ,கோவை. செல் :98425 30027