
கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைமை அலுவலகத்தில் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில், பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம் ,,பொருளாளர் சாமுவேல் ராஜ் செயலாளர் பாஸ்கரன் ,அவைத்தலைவர் தேவராஜ் ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக துணைச் செயலாளராக தென்னம்பாளையம் உதயகுமார், சிங்காநல்லூர் சங்கரலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . கௌரவ ஆலோசகர்களாக முத்துப்பாண்டி, பாபு , ரபீக், எல் ஐ சி பாலகிருஷ்ணன் ,நாகராஜன் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர் .

செயற்குழு நிர்வாகிகளாக ஜெயபால், மணிகண்டன் , விக்ன வ் தங்கராஜ், செந்தில்குமார், அஜித்குமார் , நெசவாளர் காலனி பகுதி நிர்வாகிகளாக தேவ ராஜ், கனேஷ் பத்மநாபன், விஜயகுமார், காமாட்சிபுரம் பகுதி நிர்வாகிகளாக திலக் ,சண்முகசுந்தரம், முருகேசன், மணிகண்டன் , திருச்சி ரோடு பகுதி நிர்வாகிகளாக ஜேஎம்எஸ் மனோகர், பாலமுருகன், கோடீஸ்வரன் , ஒண்டிப்புதூர் பகுதி நிர்வாகிகளாக பாஸ்கர் ,பால்ராஜ் ,பவுல் ஞானராஜ் ஆகியோர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . கூட்டத்தில் துணைத் தலைவர்கள் ஆறுச்சாமி , செல்வின் ராஜன் ,காயத்ரி காளிதாஸ், சத்தியநாராயணா ,துணைச் செயலாளர்கள் கே. ஆர் .நாராயணன் ,.செல்வன் ,பழனிச்சாமி , ஆலோசகர்கள் ரவி கிருஷ்ணன், லட்சுமணன், விஜயகுமார் ,சேர்மதுரை ,மற்றும் செயற்குழு நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .