ஆட்டோவை முட்டி தூக்கி வீசிய காட்டெருமை வீடியோ

கோவை,
தமிழக கேரளா எல்லையில் சாலையின் ஓரத்தில் நின்றிருந்த காட்டெருமை பயணிகள் ஆட்டோவை தனது கொம்புகளால் முட்டி தூக்கி வீசியது.இதனை ஆட்டோவின் பின்னால் வந்த கார்களில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இது இப்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பரபரப்பான வீடியோ காட்சிகள்….