தமிழக முதல்வர்
மு. க .ஸ்டாலின் கோவையில் பங்கேற்கும் நிகழ்ச்சியின் நேரலை…

கோவை,
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கொங்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை அடுத்த கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்.
அதன் நேரலை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *