சனி பகவானை வழிபடலாமா?
சனி பகவானை வழிபடலாமா?
ஆன்மீகம் குறித்த நாம் அறிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல்களில் இன்றுசனி பகவானை வழிபடலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் ஸ்ரீ அம்மே…
கோவையில் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வினை 1,856 போ் எழுதுகின்றனர்
கோவையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் செப்டம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வினை 5 மையங்களில் 1,856…
ஓணம்: கோவையில் செப் 8 ல்
உள்ளூா் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் செப்டம்பா் 8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.இது தொடா்பாக…
கோவை – மதுரை ரயில் சேவை துவங்கியது: 90 ரூபாய் கட்டணம் 
கோவை, கோவையிலிருந்து மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. இதனை, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் கோவை ரயில் நிலையத்தில்…
கோவையில் திடீர் மழை: நீரில் மூழ்கிய சாலைகளால் பொதுமக்கள்
கோவையில் இன்று மாலை ஓரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அவினாசி சாலை, லங்கா கார்னர் சுரங்க சலைகள் மீண்டும்…
சிறுவயது கண்பார்வையை பாதுகாக்க…
நலம் தரும் ஹோமியோ பகுதியில்சிறுவயது கண்பார்வையை பாதுகாக்க… என்பது குறித்து விளக்கமளிக்கிறார் பிரபல ஹோமியோபதி டாக்டர் தாமரை செல்வன் , வெண்ணிலா…
மூலிகை விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
கோவை,கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலில் ஐந்து வகை மூலிகைகள் கொண்டு விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. அருகம்புல்,வில்வம்,…
உடற்பயிற்சிக்கும் மன நலனுக்கும் உள்ள தொடர்பு
மன ஆரோக்கியம் பகுதியில் உடற்பயிற்சிக்கும் மன நலனுக்கும் உள்ள தொடர்பு என்பது குறித்த மன ரீதியான ஆலோசனை குறித்து ஆலோசனைகளை தருகிறார்,…
கோவில் மேற்கூரை விழுந்து
சிறுவன் உட்பட இருவர் சாவு
கோவை மாவட்டம்பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் எட்டிதுரை மாரியம்மன் கோவில் மேற்கூரை விழுந்து சிறுவன் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்…
தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 70% நிறைவேறி உள்ளது: கோவை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும் – திமுக மாநில இளைஞரணி இணைச் செயலாளருமான பைந்தமிழ்பாரி – கீதா தம்பதியின் மகளான…