கோவையில் இன்று தடையை மீறி பாஜக ஆர்ப்பாட்டம்

கோவையில் இன்று தடையை மீறி பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை, கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக பாஜக-வினரின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருந்த போதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லைகோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டிகோவை,கோவை குனியமுத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த…

காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி திருப்பூரில் இன்று மாலை நடைபெறும் நிகழ்வில்…

மன ஆரோக்கியம் பகுதியில் வலிப்பு நோய் உள்ளவர்களை எப்படி மனரீதியாக கையாள்வது குறித்த மன ரீதியான ஆலோசனை என்பது குறித்து ஆலோசனைகளை…

வலிப்பு நோய் உள்ளவர்களை எப்படி மனரீதியாக கையாள்வது ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++மன ஆரோக்கியம் பகுதியில் வலிப்பு நோய் உள்ளவர்களை எப்படி மனரீதியாக கையாள்வதுகுறித்த மன…

உலக பிசியோதெரபி தின விருது வழங்கும் விழா

கோவை,1996 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 தேதி உலக பிசியோதெரபி தினமான அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மூட்டு நோய்…

பெட்ரோல் குண்டுவீச்சு: கோவையில் 400 சி.சி.டி.வி கேமராக்கள் ஆய்வு

கோவை:கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதனை தொடர்ந்து 10 இடங்களில் பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களின்…

கோவையில் பதற்றத்தை தணிக்க 4 ஆயிரம் போலீஸ் குவிப்பு

கோவை கோவையில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் கமாண்டோ…

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி 

கோவை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா்…

வாட்ஸ் அப்பில் மிரட்டல் :வேலூா் இப்ராஹிம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

கோவை,வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுத்ததாக கோவை மாநகரக் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக சிறுபான்மையினா் பிரிவு தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம் …