
கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு சிங்காநல்லூர் தொகுதி 51 வது வார்டு சவுரிபாளையம் பகுதியில் சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் பொதுமக்களிடம் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி வட்டக் கழக செயலாளர்கள் பிரபு மகேந்திரன் கணேஷ்குமார் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.