8000 க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ள கோவை டாக்டர் முத்தூஸ் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் முத்துசரவணக்குமார் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கிறார்…