கோவையில் சமீபமாக அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் காந்திபுரத்தில் ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த அணிவகுப்பை நடத்தினர்.
இதற்கு முன்னர் ஊர்வலத்திற்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார்.அப்போது அவர் கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்
யாரேனும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் குண்டர் சட்டம் பாயும் என்றார்.