மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கு தீர்வு குறித்து விளக்கம் அளிக்கிறார் கோவை சரவணம்பட்டி உள்ள டாக்டர் முத்தூஸ் பல்துறை மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் சுஜாதா MBBS., MD
தொடர்புக்கு: 0422 4953222, 70946 14000, 70946 13000