பெரியாருக்கு மரியாதை

கோவை,
தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் கோவை குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.