கோவையில் மேலும் 75 பேருக்கு கொரோனா

75 more people infected with Corona in Coimbatore

கோவை மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 137 ஆக உயா்ந்துள்ளது.நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 917 போ் குணமடைந்துள்ளனா். 602 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனா்.