சென்னையில் இருந்து கோவை வந்து கொண்ட இருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தம்

சென்னையில் இருந்து கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

வேலூர் மாவட்டம் சேவூர் ரயில் நிலையம் அருகே வரும்போது ரயிலின் மின்சார ஒயர் அறுந்து விழுந்தது.

இதனால் சென்னையில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த ரயில் பயணம் செய்த பயணிகள் ரயிலை விட்டு கீழே இறங்கி நின்றுள்ளனர். ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று அறிந்து கொள்ளும் மின்சார ஒயரை சரி செய்த பின்னர் ரயில் புறப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *