கூட்டுக் குடும்பமாக மக்கள் வாழ்ந்த காலங்கள் மாறி இன்று தனித்தனியாக ஒவ்வொரு குடும்பமாக வசிக்க துவங்கிவிட்டனர் .உறவுகளை விட செல்லப் பிராணிகள் மீது காட்டும் அக்கறையும் இன்று அதிகமாகி உள்ளது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே மாறிப்போன செல்லப்பிராணிகளில் முதலிடம் பிடிப்பது நாய்கள் தான். செல்ல பிராணியாக மட்டுமில்லாமல் வீட்டைக் காக்கும் காவலனாகவம் இருந்து வருகிறது .இதில் விலை உயர்ந்தரக நாய்களை மிகவும் ஆசையுடனும் அக்கறையுடனும் பலர் வளர்த்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வெளியூர்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்லும் போது செல்லப் பிராணிகளை பராமரிக்க சிக்கல் ஏற்படுகிறது. இதற்காக கோவையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு இடம்தான் டாக்ஸ் நேஷன்….
ரிசார்ட் போல அமைந்திருக்கும் இந்த கெஸ்ட் ஹவுஸில் தனித்தனி அறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது .சரியான நேரத்தில் உணவு ,விளையாட்டு பயிற்சிகள் என அளிக்கப்படும் இந்த இடத்தில் தனியாக ஏசியுடன் கூடிய வில்லாவும் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு…
இந்த டாக்ஸ் நேஷனல் சிறப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் பிராங்க்…தொடர்புக்கு: 96556 68990