தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா கோவை மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முக்கியமாக சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் கே ஆர் ஜெயராம் இருசக்கர வாகனத்தில் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செய்தார். மேலும் அங்குள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மிகச் சிறப்பாக கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *