எங்க பாத்தாலும் காபி ஷாப்… விதவிதமான சூடான ஸ்னாக்ஸ் …இப்படி கோவை நகரின் எல்லா சாலைகளிலும் இருக்கு… இதில் தனியிடம் பிடித்து வருவது காப்பி 2.0 … ஸ்டார்ட் பண்ணி ரெண்டு வருசத்துல 10 ப்ரான்ச் இப்போ கோவைல இருக்கு… சிங்காநல்லூர் இ எஸ் ஐ எதிர்ல இருக்குற காப்பி 2.0 முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரு காப்பி ஷாப்பா இருக்கு… காப்பி 2.0 நிறுவனர் சத்யன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நிறைய…