நோய்களை ஓட ஓட விரட்டும்
டிரடிஷனல் லைஃப் தெரபி
மலேசியாவில் ஏழு நாள் பயிற்சி
அமெரிக்காவில் உள்ள சிகாகோவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா . யோகாச்சார்யா சுப்பிரமணியம் இதனை நிறுவி உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் பேருக்கு நோய் தீர்க்கும் யோக கலையை கற்றுத் தந்து வருகிறார். நோயில்லாமல் மனிதன் வாழ்வதற்கும் வந்த நோயை மீண்டும் வரவிடாமல் தடுப்பதற்கும் உரிய ஒரே எளிய முறையிலான நம்முடைய பழங்கால பாரம்பரிய பயிற்சிகளை தொகுத்து அனைவரும் எளிமையான முறையில் கற்றுக்கொண்டு தான் மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்த குடும்பம் சமுதாயம் நோயற்ற வாழ்வை வாழ வேண்டும் என்பதற்காக பயிற்சி முறையை உலகம் முழுவதும் கற்றுத் தந்து வருகிறார்கள் .அதன் ஒரு பகுதியாக மலேசியாவில் தற்போது ஏழு நாட்கள் கொண்ட டிரடிஷனல் லைஃப் தெரபி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி குறித்த முழு விவரங்களை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு :
+919994708945
என்ற whatsapp எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.