ஒவ்வொருவர் தேவைக்கு தகுந்த அழகுசாதன பொருட்களை வழங்கும் கயலினி நேச்சுரல்ஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அழகு சாதன பொருட்கள் அனைத்தும் கெமிக்கல் மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் சரும பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது.
இதனை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துவக்கப்பட்ட நிறுவனம் தான் கயலினி நேச்சுரல்ஸ். கோவையை சேர்ந்த கிருத்திகா சுப்ரமணி நடத்தி வரும் கயலினி நேச்சுரல்ஸ் நிறுவனத்தில் இருந்து சோப், ஷாம்பு சோப் , ஹேர் ஆயில், குங்குமாதி ஆயில், பேஸ் வாஷ் பவுடர் என 30 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொருவர் சரும தன்மைக்கு ஏற்பவும் , வாடிக்கையாளர் கேட்கும் தனிப்பட்ட ,சிறப்பான பொருட்களை தயாரித்து வழங்கி வருகின்றனர்.
கயலினி நேச்சுரல்ஸ் கிருத்திகா சுப்ரமணி சிறப்பு நேர்காணல் :
மேலும் விபரங்களுக்கு
கயலினி நேச்சுரல்ஸ் ,கோவை. +91 98659 07253