
இந்துக்களை இழிவாக பேசிய திமுகவை சேர்ந்த நீலகிரி எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்குமாறு சிங்கை மண்டல் மற்றும் ஒண்டிபுதூர் மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது . இதில் ஒண்டிப்புதூர் மண்டல் தலைவர் பிரபு, சிங்கை மண்டல் தலைவர் சதீஷ், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மனோஜ் குமார், பொருளாளர் கார்த்தி, செயலாளர் மாதவன் உள்ளிட்ட மாவட்ட மற்றும், மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.