
கோவை,
கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சார்பாக 75வது சுதந்திர தின விழா கோவை மாவட்ட வர்த்தக சங்க அலுவலகத்தில் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது . தேசியக் கொடியை துணைத்தலைவர் ஆறுச்சாமி ஏற்றினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் பொருளாளர் சாமுவேல் ராஜ் , செயலாளர்கள் ராஜன், பாஸ்கர் , அவைத் தலைவர் தேவராஜ் , வெளியுறவு துறை தலைவர் செல்வின் ராஜன் , துணைச் செயலாளர்கள் நாராயணன், செல்வன் ,ஆனந்த் , ஆலோசகர்கள் ரவி கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், சேர்ம துரை , விஜயகுமார் , செய்தி தொடர்பாளர் தனிஷ் , காட்டம்பட்டி கிளை தலைவர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் , பகுதி செயலாளர்கள் தனசிங் , மீசை வேலு , மற்றும் தங்கராஜ், அகஸ்டின், சங்கரலிங்கம் ,பாஸ்கர் , பழனிச்சாமி, அன்பரசன உட்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் . கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சார்பாக தென்னம்பாளையம் கிளை, சின்னியம்பாளையம் கிளை ,வரதராஜபுரம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டது.