கோவை திமுக புதிய மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது இதன்படி கோவை மாநகருக்கு முன்னால் எம்எல்ஏ நா கார்த்திக்கும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ஆக தளபதி முருகேசனும் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆக தொண்டாமுத்தூர் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பொறுப்பில் இருந்த பையா கவுண்டர் சி ஆர் ராமச்சந்திரன,பொள்ளாச்சி வரதராஜன் ஆகியோருக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.