கனிமவள கொள்ளையை தட்டி கேட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கைது வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ கண்டனம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதிசீனிவாசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,தமிழகத்ததிலிருந்து குறிப்பாக…