கோவை தடாகம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழைகள் நாசம்.

கோவை தடாகம் மடத்தூர்புதூர் கிட்டுசாமி என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது..

கோவை சரக வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *