கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கௌதம் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பத்தார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் .இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வரும் ரௌடி கௌதம் வெளியிட்டுள்ள வீடியோ கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *