கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே மிரள வைத்து தடுப்பூசி மூலம் இன்று கட்டுக்குள் இருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான உயிர் இழப்புகள்… பொருளாதார சரிவுகள் …இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது உலகம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தனது பதிவுகளில் மீண்டும் கொரோனா அடுத்த ஆண்டு வரும் என்று கூறி உள்ளார் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஜோதிட கலாநிதி கல்கி கவியரசு. அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல் …. தொடர்புக்கு : 63834 87817