கனிமொழி எம்.பிக்கு வாழ்த்து

கோவை
கோவைக்கு வந்திருந்த கனிமொழி எம்.பியை திமுகவின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதை முன்னிட்டு கோவை சி.எஸ் ஐ. சகல ஆத்மாக்கள் தேவாலயத்தின் ஆயர் & தலைவர் சார்லஸ் ந. சாம்ராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.உடன் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ஆ.ரவி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் உள்ளனர்