1996 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 தேதி உலக பிசியோதெரபி தினமான அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மூட்டு நோய் வராமல் தடுக்கும் பிசியோதெரபி வழிமுறைகள் மற்றும் மூட்டு நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவும் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க மாநில பொதுச்செயலாளரும் ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனை யின் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவருமான டாக்டர். ராஜேஸ் கண்ணா சிறப்பு பேட்டி:
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மூட்டு வலி அறிகுறிகளை எப்படி கண்டறிவது?
மூட்டு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
என்பது உட்பட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்:
டாக்டர்.ரா.ராஜேஸ் கண்ணா,MPT (Ortho)
எலும்பியல் பிசியோதெரபி மருத்துவர்,
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம்
செல்: 9843239971