வேகமா இருக்குற இன்றைய காலகட்டத்துல பெரும்பாலான வீட்டுல இட்லி தோசை சப்பாத்தி என எல்லாமே ரெடிமேடு ஆகி விட்டது… எல்லா கடைலையும் மாவு பாக்கெட்டுகள் விதவிதமா இருந்தாலும் 25 வருசமா மக்கள் மத்தில நல்ல பேரோட , நல்ல சுவையோட இருக்குற பிராண்ட் செட்டிநாடு ப்ரெஷ். கடைல மட்டுமில்லாம நேரடியா வீட்டுக்காய் டெலிவரி செய்ய இப்போ ஆப் அறிமுக படுத்தி இருக்காங்க… சுத்தமான சுகாதாரமான முறைல தயாராகுற செட்டிநாடு ப்ரெஷ் கம்பெனியோட ஓனர் நடேஷ் நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்துக்கிட்டார்..